Publisher: இந்து தமிழ் திசை
வாழ்க்கையை மாற்றும் 35 புத்தகங்கள் - பி.கிருஷ்ணகுமார் :தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு...
₹133 ₹140
Publisher: இந்து தமிழ் திசை
அறிவியலையும் அன்றாட வாழ்க்கையையும் பிரிக்க முடியாது, பிரிக்கவும் கூடாது. - விஞ்ஞானி ரோசலிண்ட் ஃப்ராங்ளின்.
எங்கும் அறிவியல். எதிலும் அறிவியல். அறிவியல் இன்றி உலகம் இல்லை. அறிவியல் இன்றி எதுவும் இல்லை. அறிவியலுக்கு என்று ஒரு வழிமுறை இருக்கிறது. ஏன், எதற்கு, எதனால், எப்படி என்று கேள்விகளைக் கேட்க வ..
₹114 ₹120
Publisher: இந்து தமிழ் திசை
‘இந்து தமிழ் திசை' நாளிதழின் இணைப்பிதழில் சு.தியடோர் பாஸ்கரன் எழுதிய தொடர் ‘வானகமே இளவெயிலே மரச்செறிவே'. சுற்றுச்சூழல் சார்ந்து பல்வேறு அம்சங்களை இந்தத் தொடரில் அவர் கவனப்படுத்தினார்.அவருடைய தனிக்கட்டுரைகளைப் போலவே, இந்தத் தொடரும் வெளியான காலத்தில் பரவலான கவனத்தைப் பெற்றது. அந்தக் கட்டுரைகள் தற்போது..
₹143 ₹150
Publisher: இந்து தமிழ் திசை
இந்தப் புத்தகம் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிப் பயணம் பற்றிய கதை மட்டுமல்ல; அவரைப்போல் பயணப்பட்டு எண்ணற்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சவால்களைச் சந்தித்த அனைத்து விண்வெளி மனிதர்களின் கதையாகவும் இருக்கும்.
விண்வெளிப் பயணத்தின் சவால்கள், சாதனைகள், விண்வெளி நிலையத்தின் கட்டமைப்புகள் எனப் பல புதிய தகவல்களை இ..
₹95 ₹100
Publisher: இந்து தமிழ் திசை
எல்லா உயிரிகளையும் நேசிப்போம்…!
இந்த பிரபஞ்சத்தில் உயிர்க்கோளம் என அழைக்கப்படும் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கான இயற்கை தகவமைப்பு இருக்கிறது. நுண்ணுயிரிகள் தொடங்கி அனைத்து உயிரினங்களும் இந்த பூமியில் வாழ்வதற்கான உரிமையைப் பெற்றிருக்கின்றன. ஆனால் மனிதன் தனது சுய நலத்துக்காக, தன்னுடைய தேவைக்..
₹276 ₹290
Publisher: இந்து தமிழ் திசை
தொடர்ந்து 42 வாரங்கள் ‘யு-டர்ன்’ என்ற தலைப்பில் தொடராக வந்தபோது இவ்வளவு பெரிய நிறுவனத்தில் இத்தகைய பிரச்சினைகள் தோன்றியதா என்ற ஆச்சர்யம் மேலோங்கியதோடு, அத்தகைய சூழலை அந்நிறுவன அதிபர்கள் கையாண்டு மீண்ட விதம் பிரமிப்பாகத்தான் இருந்தது. 7 இந்திய நிறுவனங்கள், 6 அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமின்றி தனிநபர்கள..
₹166 ₹175
Publisher: இந்து தமிழ் திசை
இந்தியக் குடியரசு 75, சமீபத்திய நூல்கள், ஆசிரியர்கள், புதிய மத்திய அமைச்சரவை, பாரீஸ் ஒலிம்பிக், புதிய எம்.பி.க்கள்.
சிறப்புப் பகுதிகள்
பொது அறிவுக் கேள்வி-பதில் தொகுப்பு, சமீபத்திய அறிவியல் வளர்ச்சிகள்,
ஆங்கில வார்த்தைகளும் பயன்பாடும்.
IAS, அனைத்து TNPSC, VAO தேர்வு வெற்றிக்கு கைகொடுக்கும் உத்தரவ..
₹90 ₹95
Publisher: இந்து தமிழ் திசை
பொது அறிவுக் கேள்வி-பதில் தொகுப்பு, சமீபத்திய அறிவியல் வளர்ச்சிகள்,
ஆங்கில வார்த்தைகளும் பயன்பாடும்.
IAS, அனைத்து TNPSC, VAO தேர்வு வெற்றிக்கு கைகொடுக்கும் உத்தரவாதக் கையேடு...
₹90 ₹95
Publisher: இந்து தமிழ் திசை
தமக்கு வேண்டிய தகவல்களை மட்டுமல்லாமல்; திறன்களையும் அறிவாற்றலையும் எளிதில் வசப்படுத்தும் வரப்பிரசாதத்தை இணையத் தொழில்நுட்ப வளர்ச்சி அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. இருப்பினும், அந்த வளர்ச்சியை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தவறினால், ஏற்றத்துக்கு உதவும் தொழில்நுட்பமே அவர்களின் வீழ்ச்சி..
₹124 ₹130
Publisher: இந்து தமிழ் திசை
'தி இந்து' தமிழ் நாளிதழின் பத்திரிகையாளர் ந.வினோத் குமார், 'உயிர்மூச்சு' இதழில், பறவைகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களிலும், ஏதேனும் ஒரு பறவை சிறகடித்துக் கொண்டிருக்கிறது, மனித குலத்துக்கான ஒரு செய்தியைச் சுமந்து.....
₹0 ₹0
Publisher: இந்து தமிழ் திசை
பிரபல சிறுகதை எழுத்தாளர் ஜி.ஆர்.சுரேந்தர்நாத், தனது 'நாஸ்டால்ஜியா' நினைவுகளைத் துள்ளும் நடையில், சிரிப்பு மொழியில் 'இளமை புதுமை' இணைப்பிதழில் எழுதிய 'குறுகுறு' குறும்புத் தொடர், இப்போது புத்தகமாக!..
₹0 ₹0